விஞ்ஞான வளர்ச்சியில்
வியப்பிலை என
விண்கலம் அழகாக விண்ணைத்தாண்டி பறந்து
விந்தை இல்லை எந்த
விதியுமில்லை மதி நுட்பமே என
வியந்து உன்னை பார்த்து விறுவிறுப்புடன் சுறுசுறுப்பும் வர விளையாடும் மழலையாக மாறி
விலைமதிப்பிலா உனை ரசிக்கிறேன்
உஷா முத்துராமன்