படம் பார்த்து கவி: வீட்டு வாசலுக்கு

by admin 2
37 views

வீட்டு வாசலுக்கு அழகு புள்ளி வைத்த கோலம்,
வீட்டிற்கு அழகு பொட்டு வைத்த முகம்
கோலமிட்ட வீட்டில் இறைவனின் குறுநகை தெரியும்.

Sudha.T

You may also like

Leave a Comment

error: Content is protected !!