வேகத்தில் ஒருமுறை நீயும் மறுமுறை நானென மாற்றி மாற்றி கடந்துகொண்டே செல்கின்றோம்..
கண நேர உன் குமிழ் சிரிப்பும், கண்ணக்குழி அழகும், ஆங்காங்கே முகத்தில் பூத்திருக்கும்
வியர்வை பூக்களும் உன்னை பார்க்கவே கடக்க வைக்கின்றன அப்படியே தாமதமும் செய்கின்றன…
கங்காதரன்