படம் பார்த்து கவி: வேண்டும் யாண்டும்

by admin 1
18 views

வண்ண வண்ண ஓவியம் இங்கே

எண்ண மெல்லாம் குவியும் அங்கே

நேர்த்தி காணக் கிடக்குது இன்று

பூர்த்தி செய்யும் நிறைவாய் நன்று

கூர்மை உண்டு பென்சில் கொண்டு

நேர்மை வேண்டும் உணர்த்தும் யாண்டும்

பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!