படம் பார்த்து கவி: ஸ்டெதாஸ்கோப்!

by admin 2
39 views

ஸ்டெதாஸ்கோப்!
உடல் நலன் செக்
அப் க்கு தான்இது!
காதல்னு வந்து விட்டால் காதலன்
காதலி இதயத்தில் அடிப்பதே லப்டப்!
நீ தான் டாக்டரின்
முக்கிய அம்சம்!
ரங்கராஜன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!