வானத்தின் கிணறு பற்றி தெரியுமா?
♦️சியாவோஷாய் தியான் கெங் (“வானத்தின் கிணறு”) சீனாவின் ஃபெங்ஜியில் உள்ளது.
♦️ உலகின் மிகப்பெரிய ஆழமான பள்ளம் (662மீ ஆழம்).
♦️நீரால் உருவான இது பல்வேறு தாவர/விலங்குகளுக்கு வாழ்விடமாகவும்,
♦️8.5கிமீ நிலத்தடி நதியுடன் கண்கவர் நீர்வீழ்ச்சியையும் கொண்டுள்ளது.
♦️ மழைக்காலத்தில் கூடுதல் நீர்வீழ்ச்சிகளால் அழகு மேம்படும்.
♦️பெரிய அளவு, அழகு, சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தால் சாகசக்காரர்கள், இயற்கை ஆர்வலர்கள், விஞ்ஞானிகளை கவரும் இடமாக விளங்குகிறது.