அகம்புறம்: சிகரெட் பிடிக்கலாமா?

by Admin 4
35 views

உணவு உண்டபின் செய்யக் கூடாதவைகள்…

✴️ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்க வழக்கங்கள் இன்றியமையாத ஒன்று.

✴️அதை விடவும் சாப்பிட்டபின் செய்யக் கூடாதவைகள் என்றும் சில வழிமுறைகள் இருக்கின்றன.

💠சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும்.

💠பல சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமை சாப்பிட்டபின் புகை பிடிப்பதால் உண்டாகிறது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!