மனைவி : என்னங்க பொண்ணுங்களோட மனசு பெருசா… அல்லது பசங்களோட மனசு பெருசா…
கணவன் : பசங்களுக்குதான் பெரிய மனசு……
மனைவி : அது எப்படிங்க .. ??
கணவன் : பொண்ணுங்க மனசுல காதலன் இருப்பான்
அல்லது
அவளோட கணவன் இருப்பான்
ஆனால் பசங்க மனசுல
காதலி இருப்பா ..
மனைவி இருப்பா …
பக்கத்து வீட்டுகாரி இருப்பா ….
மேல் வீட்டுக்காரி இருப்பா …
கீழ் வீட்டுக்காரி இருப்பா ..
வேலைக்காரி இருப்பா ..
காதலியோட ப்ரண்ட் இருப்பா …
மனைவியோட ப்ரண்ட் இருப்பா ..
குறிப்பாக மனைவியோட தங்கச்சி கொழுந்தியா இருப்பா .
பார்த்தியா இவ்வளவு பேரை பசங்க சுமக்குறாங்க
பசங்களுக்கு தான் எவ்ளோ பெரிய மனசுனு …
©நிலா
🤣🤣🤣🤣🤣🤣🤣