✨இடித்த சாம்பார் பொடி
🔻தேவையான பொருட்கள்:
💠1 டீஸ்பூன் கடலைப்பருப்பு
💠1 டீஸ்பூன் உளுந்து
💠1/2 டீஸ்பூன் சீரகம்
💠1/2 டீஸ்பூன் மிளகு
💠2 டீஸ்பூன் கொத்தமல்லி
💠10 வர மிளகாய்
🔻செய்முறை:
✴️கடலைப்பருப்பு உளுந்து கொத்தமல்லி, சீரகம், மிளகு, வர மிளகாய் இவை அனைத்தையும் ஒரு கடாயில் சேர்த்து சிறு தீயில் வைத்து வறுத்துக்கொள்ளவும்.
✴️வறுத்து வைத்துள்ளவற்றை நன்கு ஆற விடவும்.
✴️நன்கு ஆறிய பின் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
✴️இப்போது இடித்த சாம்பார் பொடி தயார்.