இடுப்பு வலிக்கொரு வழி 

by Nirmal
183 views

பலாசனா யோகா / சைல்ட் போஸ்  

  • பலாசனா என்ற யோகா மூலம் இடுப்பு தசைகளை விரிவடைய செய்யலாம்.
  • விரிவற்ற இடுப்புத் தசைகளில் அழுத்தம் கொடுப்பதே, வலியான உறவுக்கு அடிப்படை காரணம்.
  • மண்டியிட்டு, மெதுவாக கைகளால் முழங்கால்களை அடைய வேண்டும்.
  • பின்னர் தரையைத் தொட்டு, மெதுவாகவும், ஆழமாகவும் சுவாசிக்க வேண்டும்.
  • 30 வினாடிகள் முதல் இரண்டு நிமிடங்கள் வரை இப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!