இண்ட்ரோவர்ட்ஸ் 

by Nirmal
159 views

சொந்த எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளில் இன்புறும் மனிதர்களைத்தான் இண்ட்ரோவர்ட் பர்சினாலிட்டி என்பர்.

இதை நான்கு வகைகளாக பிரிக்கலாம். 

1. சோஷியல் இண்ட்ரோவர்ட்ஸ்

sample picture of Social Introverts
  • பெரிய கூட்டத்தில் மிங்களாக விருப்பமற்றவர்.
  • இரவு பொழுதை தனிமையில் வீட்டிலேயே கழிக்க விரும்பிடுவர்.

2. திங்கிங் இண்ட்ரோவர்ட்ஸ் 

sample picture of Thinking Introverts
  • சிந்தித்திட நிறைய நேரம் செலவழிப்பார்கள்.
  • படைப்பாற்றல் மிக்கவர்கள்.

3. என்ஷோஸ் இண்ட்ரோவர்ட்ஸ்

sample picture of Anxious Introverts
  • எப்போதுமே நிதானமற்ற பதைப்புடனே இருப்பர்.

4. இன்ஹிபிடட் இண்ட்ரோவர்ட்ஸ்

sample picture of Inhibited introverts
  • முடிவெடுக்கும் முன் அதிக நேரத்தை யோசிக்க செலவழிப்பது..

You may also like

Leave a Comment

error: Content is protected !!