எமிஸ் மங்கோபான் ஸ்மூத்தி 

by Nirmal
164 views

தேவையான பொருட்கள் 

  • மாங்காய் – 2 (சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
  • வாழைப்பழம் – 1 (சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
  • பால் – 1 கப் 
  • தயிர் – 1 கப் 
  • ஐஸ்கட்டிகள் – 1 கப் 
mango banana smoothie

ஸ்மூத்தி செய்முறை 

  • வெட்டிய மாங்காய் பழங்கள், வாழைப்பழத் துண்டு, பால், தயிர் மற்றும் ஐஸ்கட்டிகள் அத்தனையையும் ஒன்றாய் கலப்பானில் போட்டு அரைத்திடவும்.
  • கலவை மைய அரைக்கப்பட்ட பின் அதை கிளாசில் ஊற்றி ஜில்லென்ற ஸ்மூத்தியை சுவைத்திடவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!