குளோபோஃபியா (Globophobia) என்பது பலூன்களை கண்டு ஏற்படும் ஒருவகை பயமாகும். இதில் பாதிக்கப்பட்டோர் பலூன்களை பார்ப்பதாலே அரண்டு ஓடிடுவர்.
அப்படியே அவைகளை தொட்டு விட்டால் பீதியில் தலைசுற்றல், வாந்தி பேதி எல்லாம் கொண்டிடுவர்.