தமிழ் வளர்ப்போம் : பழமொழி

by Admin 4
96 views

💠பழமொழி:

🔻கோத்திறம் அறிந்து பெண் கொடு.

🔻பாத்திறம் அறிந்து பிச்சை இடு என்பதே சரி.

💠பொருள்:

🔸‘கோ’த்திறம் – கோ என்றால் அரசன் என்று பொருள்.

🔸கோத்திறம் என்றால் அரசனின் திறமை.

🔸‘பா’த்திறம் – பா என்றால் பாடல் என்று பொருள்.

🔸ஒரு மன்னனின் திறமையை அறிந்து அவனுக்கு பெண் கொடுக்க வேண்டும்.

🔸அதே போல ஒரு மன்னம் தன்னுடைய அவையில் கவிபாடும் புலவர்களின் திறமைக்கு ஏற்ப அவன் பரிசு வழங்க வேண்டும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!