பழமொழி:
காணி தேடினும் கரிசல் மண் தேடு!
அர்த்தம் :
நிலம் வாங்கும் போது, சிறிய அளவாகவே இருந்தாலும் கரிசல் மண் உள்ள நிலமாக வாங்க வேண்டும்.
நீரினைத் தேக்கி வைக்கும் தன்மை உடையது, விவசாயத்திற்கு ஏற்றது.
களரை நம்பிக் கெட்டவனும் இல்லை, மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை!
களர் நிலமானது தண்ணீரை தேக்கி பயிர் வளர்ச்சிக்கு உதவும்.
மணலானது தண்ணீரை வடித்து விடுவதால் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல.