தமிழ் வளர்ப்போம்: பழமொழி

by Admin 4
3 views

✴️பழமொழி:

💠கூளம் பரப்பி கோமியம் சேர்!

✴️அர்த்தம் :

💠கூளம் என்பது சிதைந்த வைக்கோல் ஆகும்.

💠அவற்றை பரப்பி வைத்து அதன்மீது கோமியத்தை தெளித்தால் உரம் விரைவில் சத்தானதாக மாறும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!