நவராத்திரி முதல் நாள்

by Nirmal
125 views

மகேஸ்வரி தேவி

கோலம்: அரிசி மாவில் பொட்டுக் கோலமிட வேண்டும்.

மலர்கள்: மல்லிகை, வில்வம்.

நைவேத்தியம்: காராமணி சுண்டல், வெண்பொங்கல்.

பழம்: வாழைப்பழம்.

பலன்: ஆயுள், செல்வ விருத்தி ஏற்படும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!