கோப்பை நிறையக்
கையிலிருந்தும்
துளிகளாய் கிடைக்கும்
நின் போதைக்கு
நிகர் எது?
வயதே ஒயினின் சுவை
அது
உன்னில்
கூடிக்கொல்கிறது நாளும்
உயிர் கரையும்
உன்னில் சொல்லும்
சட்டகங்கள் தொலைத்த உலகில்
உயிர்த்தெழுவோம்… ❤️🔥
~ அவன் யான்
படம் பார்த்து கவி:கோப்பை நிறையக்
previous post