அவனன்பை ஆண்டவனன்பெனவே அறி(ந்தே)கிறேன்
அத்தனையதிக ஆழ்ந்தன்பென்னில் அவனுக்கு
அதீத ஆத்மார்த்த அன்பாகி
அடிமனதுள் அப்பளமாய் ஆனந்தபூரிப்பெனக்கு
ஆகாதவளென அவன் அகன்றிடினும்
அடித்துடைத்த அப்பளமாய் அகமாகினும்
அவனன்பு அப்படியேதானுளது அகநிறைவாய்!!
குமரியின்கவி
சந்திரனின் சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா