அக்னி குளித்த அரிமா அவன் சினம் கொண்ட நொடிகள் கூட பேரழகே…
அக்னியில் வார்த்திருந்தும் அவன் கம்பீரம் பேரழகே ….
தீக்குழம்பின் அருவியில் அவன் அரிசம் கொள்ள
அஞ்சி அஞ்சி நான் ரசிக்க அஞ்சா நெஞ்சில்
சிலிர்த்து நிற்கும் ஆழி
அவன் கோடி அழகே……
🤍🍁இளயவனின் நறுமுகை இவள் 🤍🍁