படம் பார்த்து கவி: அடர்ந்த

by admin 1
28 views

அடர்ந்த காட்டுக்குள் தனியாய் தொலைந்தேன் //
இருளில் தவித்த எனக்கு ஒளியாய் வழிகாட்டினாய் //
தெரிந்த வெளிச்சத்தில் கண்டேன் உனை அடையும் வழியை //
மலர்ந்த முகத்துடன் நடந்தேன் ஒற்றையடி பாதையில் //
முடிவில் எப்படியும் உன்னை சேர்வேன் என்ற நம்பிக்கையில்…

-அருள்மொழி மணவாளன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!