படம் பார்த்து கவி: அடுக்கடுக்காக

by admin 1
49 views

அடுக்கடுக்காக வழியும்
ஆனந்த களிப்பில்
மங்கையின் மனம்
வரைந்த வண்ண
மலர்க் கோலம்
இனிய பிறந்தநாள்
வாழ்ததுகளுடன்🎂
பத்மாவதி

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!