படம் பார்த்து கவி: அதிகாலை

by admin
39 views

அதிகாலை பொழுது உன்னோடு விடிய…..உன் சுவையோ இதமாய் என் இதழில் படர….
உன்னோடு சேர்த்து   என் இதழையும் ருசி பார்த்து விட்டான் என்னவன்….
ரிதன்யா மகேந்திரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!