படம் பார்த்து கவி: அந்திவானம்

by admin 1
34 views

அந்திவானம் சிவக்கும் நேரம் இரு பக்கம் நீர் நிறைந்த பாலத்தின் நடுவே நீயும் நானும் மட்டும் உன் பின்னே உன்னை இறுக்கி பிடித்தவாறு ஒரு பயணம் மிதிவண்டியில்…….. 💓 ரியா ராம் 💓

You may also like

Leave a Comment

error: Content is protected !!