படம் பார்த்து கவி: அந்தி

by admin 1
46 views

அந்தி சாயும் நேரம்..

தென்றல் காற்று…

ஒற்றையடி பாதை…

மரங்களினூடே சிதறும் ஒளிக் கற்றை..

இவற்றோடு என்னவனுடன் கை கோர்த்த ஒரு அழகிய தருணம் அது….

கார்த்தி சொக்கலிங்கம்

You may also like

Leave a Comment

error: Content is protected !!