அனல் தெறிக்கும் சூரியனின் விஸ்வரூபம்…
மரம் வெட்டி சாய்க்கும் மானிட பதர்கள்… இதற்கு நடுவே சிகப்பு அனல் தெறிக்க…
நேர் கொண்ட பார்வை…சிறந்த தலமைத்துவத்தின் அடையாளம்
உயிர்களின் தனித்துவம்…
அரசியல்வாதிகளின் ஊழல்களை தேர்தல் மோசடிகளை…
காமுகர்களின் வெறியாட்டத்தை வேரறுக்க போர் முரசொலித்து…
களத்தில் இறங்கி அபாய எச்சரிக்கை விடபடுகின்றதோ…
✍️M.W.Kandeepan
படம் பார்த்து கவி: அனல் தெறிக்கும்
previous post