*அன்னிய தோழன் *
அயல் நாட்டு அன்பர்கள்
கண்டெடுத்து வந்த
வரப்பிரசாதம் நீ;,,,
இனிய நாட்களில்
இன்பத்தை இருமடங்காக்கி
ஆனந்தத்தில் பொங்கி
வழியும் புதுமை தோழன் நீ….!
வண்ணங்களின்
வடிவங்களின்
புதுமை பித்தன் நீ ;,,,
பழகிவிட்டால் உயிரை
தரும் தமிழ் மண்னிலிருது
இனி எவராலும் அன்டை நாட்டு
வருந்தாளியான உனை
விரட்ட இயலாது ….!
சிறையெடுத்த அன்னியனிடமிருந்து
சுவையாக வந்த தோழன் நீ….!
மகிழ்ச்சி தரும் தோழனை
என்றோ ஒரு நாள் சந்தித்தாள்
உடலும் உள்ளமும்
நலமாகும் ….!!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)