இயற்கையின் மடியில்,
நீர் குமிழிகளுக்கு மத்தியில்,
வீட்டின் கொல்லையில், நீரோடை தனில், வாழை மரங்கள் சூழ, தாய்மை வழியும் விழிகளில், அன்னையின் கரங்களில்,
குதூகலமான குளியல் குழந்தைக்கு,
இதைவிட சொர்க்கம் ஏது?
இப்படிக்கு
சுஜாதா.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
