அன்பின் வடிவம்.
ஒரு மாலைப்பொழுதில்
காலை முதல் ஒடிஆடிய
உன் பிஞ்சுகால்களை
அமுக்கி விடும்சுகம்
அதனை விரும்பும்
குழந்தை எத்தனை
பேருக்கு இப்படி
கிடைக்கும் சந்தேகமே
இல்லை சில
குழந்தைகள் மட்டுமே
இந்த பாக்கியம் கிட்டும்!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
