அன்று
பக்தனைக் காக்க
நரம் கலந்த
சிம்மமாக சீற்றதோடு
சீறும் தீப்பிழம்பான
நரஹரியே,
இன்று…
இயற்கையை அழித்தல்
போதையின் பாதை
பாலியல் குற்றம்
என பெருகிய
கொடுமைகளைத் தடுக்க
தீப்பிழம்பென வீறு
கொண்டு வா
நரஹரியே நாராயணா
பத்மாவதி
படம் பார்த்து கவி: அன்று
previous post