படம் பார்த்து கவி: அரத்திப்பழ

by admin
59 views

அரத்திப்பழ அசரீதியாய்
அசைந்தாடி இசை ஒலிக்க வெண்கலச கனியதில்
பார் அழகின் பிம்பம் காண 
செயற்கை அழகில் கூட
   கண்கள் கனிந்து விட்டதே….

🤍🍁இளயவனின் நறுமுகை இவள் 🍁🤍

You may also like

Leave a Comment

error: Content is protected !!