படம் பார்த்து கவி: அறுசுவை

by admin 1
47 views

அறுசுவை உணவில்
எச்சுவை நீயென அறிய
உடைத்தவர் யாரோ?..
இருசுவை தவிர்ந்த
நான் சுவை உண்டென
அறிந்து கொண்டாரோ..

இளவெயினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!