அலையின் சீற்றமும் அழகே
ஆர்ப்பரிக்கும் கடலும் அழகே
கொந்தளிக்கும் கடல்
குமுறும் உணர்வோ
குவலய வாழ்வின் சீரழிவோ
அன்றாடங் காய்ச்சி
அவன் படும்பாடோ
ஆட்டவனுக்கே அடுக்குமோ?
அடுத்த நாள் உணவுக்கு
என் செய்ய ஏக்கமே!
கவிஞர்
சே. முத்துவிநாயகம்
அலையின் சீற்றமும் அழகே
ஆர்ப்பரிக்கும் கடலும் அழகே
கொந்தளிக்கும் கடல்
குமுறும் உணர்வோ
குவலய வாழ்வின் சீரழிவோ
அன்றாடங் காய்ச்சி
அவன் படும்பாடோ
ஆட்டவனுக்கே அடுக்குமோ?
அடுத்த நாள் உணவுக்கு
என் செய்ய ஏக்கமே!
கவிஞர்
சே. முத்துவிநாயகம்