படம் பார்த்து கவி: அழகான குடம்

by admin 1
62 views

அழகான குடம்
அருந்த‌ நீரில்லை.
அழகான பெண்
அவளோ அடுத்தவன் மனைவி.
பானையே
பார்த்துப் பயனேது
உனையே .

செ.ம.சுபாஷினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!