படம் பார்த்து கவி: அழகிற்கு

by admin 1
37 views

அழகிற்கு அழகு சேர்க்கும்
இளநீல விழிகள்
அமைதியின் பிடியினிலே….
அகிம்சை உலகில்
ஏழ்மை என்ன ஏற்றம்
என்ன எழுந்து வா
உனக்கான உலகம் இது..
குழந்தைதனத்திலே
உன் கூரிய விழிகளில்
இந்நேர்கொண்ட பார்வை கூட உன் வெற்றியின் முதல் படியே….

🤍🍁 இளயவனின் நறுமுகை இவள் 🍁🤍

You may also like

Leave a Comment

error: Content is protected !!