அழுகையை அடக்க முடியாமல் என்னிடம் வந்து அழுவார்கள்…
சொல்ல முடியா வசவுகளை சொல்லிச் சொல்லி தேய்ப்பார்கள்…
மறைக்கும் நிலை வந்தால் என்னை கண்ணருகே வைத்து கண்ணீரை மறைப்பார்கள்
ஏதும் இயலாமல் என்னை இறுகக் பிழிவார்கள்…
அவர்களுடன் நானும் கண்ணீர் சிந்த உடைந்து அழுவார்கள்…
அவர்கள் சோகம் தீர ஒரு வடிகாலாய் இருப்பதால் நானும் சாமியே…
கங்காதரன்