படம் பார்த்து கவி: அழ வைக்கும்

by admin
71 views

அழ வைக்கும் இரவுகள் கூட அழகாகிறது இடையில் சில இதமான நினைவின் கண்ணீர் துளிகளால் ; வியர்வை துளிகளில் நனையும் வெப்ப காலங்களில் இயற்கையும் இலைப்பாற சில மணித்துளிகள் மழைத்துளிகளை தந்தருளும் இயற்கை ….         ✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!