படம் பார்த்து கவி: அவசரம்

by admin 1
40 views

அவசர அவசரமாக
காதலித்தோம்
அவசர அவசரமாக
திருமணம் செய்தோம்
அவசர அவசரமாக
குழந்தை பெற்றோம்
அவசர அவசரமாக
மண முறிவு முடிந்தது

க‌. ரவீந்திரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!