படம் பார்த்து கவி: அவள் குங்குமம்

by admin 2
54 views

அவள் குங்குமம் கலைந்த
அழகான நெற்றி
எங்கள் காமம் கலந்த
காதலின் அடையாளங்கள்
சாட்சி
நாங்கள் இருவர் மட்டுமே
அத்தாட்சி!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!