படம் பார்த்து கவி: அவள் கெண்டைக்காலில்

by admin 2
66 views

அவள் கெண்டைக்காலில்
முளைத்திருந்த
பூனை முடிகள் எல்லாம்
ஏனோ
ரம்புத்தான் பழத்தை
ஞாபகப் படுத்தி விட்டு சென்றது!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!