ஆடும்
அழகு மயிலை
காணக் கண்
ஆயிரம் உண்டு
மழை வந்தா
போதும் உனக்கு
வர்ணஜாலம் காட்டும்
தோகை விரிப்பாய்
மயிலே நீ சொல்
எங்கே கற்றாய்
இப்படி ஆட?
சொல்லித் தருவாயா?
எனக்கும்
ஆசை உனைப்போல்
மகிழ்ந்தாட
இந்துமதி
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)