படம் பார்த்து கவி: ஆனைக்கும் அடி சறுக்கும்

by admin 2
107 views

பாகனவன் இழுப்பிற்கு வளையும் குட்டி யானையே! படர்ந்த காதுகள்…… ஆசிர்வதிக்கும் தும்பிக்கை….. உருவில் பெரிய உன்னையும் கூட காதில் புகுந்து ஆட்டிப் படைக்கும் சிறிய எறும்புகள்……
பலமான நீயும் குழிக்கு இரையாக நேர்வதைத்தான்…… ஆனைக்கும் அடி சறுக்கும்….. பழமொழியாக்கினரோ?

நாபா. மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!