படம் பார்த்து கவி: ஆளில்லா தேகம்

by admin 2
39 views

உயிர்வளி உறக்கம் கண்டு
புவிப் பயணம் முற்றுப்புள்ளியாகி
வாழ்வு முடிச்சவிழப்படும்போது
ஆத்மார்த்தமான ஆன்மா
ஆயுள் போராட்டம்
நடத்தப்படுகின்ற வேளை
அச்சம் தரும்
உருவமேற்று
அங்குமிங்கும் அலைபாயும்
ஆளில்லா தேகம்!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!