தலைப்பு : ஆவிகளின் சங்கமம்
ஊதுபத்தி புகையின் சங்கமம், நறுமணத்தை நிரப்பி மனதை ஒரு நிலைப்படுத்தும்!
வெங்குழல்வர்த்தியின் புகை, நுரையீரலை அசுத்தப்படுத்தி ஊனை சுருக்கி நோயை பெருக்கும்!
வாழ்வில் இணையமுடியாமல், மீளா துயரில் மரித்துப் போன இவ்வாவிகளின் சங்கமம், அவ்வான்மாகளுக்குஅமைதியை அளிக்கட்டும்!!!
கடவுளிடம்
பிரார்த்தனையுடன்…
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: ஆவிகளின் சங்கமம்
previous post