ஆவிகள் உலகம்
கடவுள் சாத்தான்
ஆண் பெண்
ஏழை பணக்காரன்
நல்லவன் கெட்டவன்
தலைவன் தொண்டன்
மத சாதி பாகுபாடு
மொழி இன பேதம்
வேறுபாடு காண முடியாத
சமரசம் உலாவும் உலகம்.
க.ரவீந்திரன்.
ஆவிகள் உலகம்
கடவுள் சாத்தான்
ஆண் பெண்
ஏழை பணக்காரன்
நல்லவன் கெட்டவன்
தலைவன் தொண்டன்
மத சாதி பாகுபாடு
மொழி இன பேதம்
வேறுபாடு காண முடியாத
சமரசம் உலாவும் உலகம்.
க.ரவீந்திரன்.