படம் பார்த்து கவி: இடமில்லை

by admin 1
45 views

காதல்
புரிதல்
விட்டு கொடுத்தல்
அன்பு
பாசம்
எல்லாம்
இருந்தால்
அங்கே
விவாகரத்து என்ற
பேச்சுக்கே
இடமில்லை…!!

ஆர் சத்திய நாராயணன் நன்றி.

You may also like

Leave a Comment

error: Content is protected !!