இட்லி சாப்பிடும் என்னை
“போடா அரவேக்காடு”
என்று கிண்டலடித்தபடியே
ஆஃப் பாயில் உணவை
உள்ளே தள்ளிக்கொண்டான்
🦋அப்புசிவா🦋
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
இட்லி சாப்பிடும் என்னை
“போடா அரவேக்காடு”
என்று கிண்டலடித்தபடியே
ஆஃப் பாயில் உணவை
உள்ளே தள்ளிக்கொண்டான்
🦋அப்புசிவா🦋
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)