இட்லி பஞ்சு போல் மிருதுவாக இல்லை என்ற கணவணின்
சொல் கேட்டு, மனைவி இட்லியைவீச, கணவன் ஆஸ்பத்திரியில்! அதைவிட கணவன் இட்லி உன் கையை விட
மிருதுவா இருக்கு என்றிருந்தால், நடப்பதே வேறு! பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
படம் பார்த்து கவி: இட்லி
previous post