இதம் தந்தாய்
இனிமை தந்தாய்
பாகாய் பதமாய்
புத்துணர்வு தந்தாய்
காலை விடியல் உன்னோடே…
மயக்கும் மாலையும் உன்னோடே…
நீ இன்றி என் நாளும் தொடங்கிடுமோ???
அறிவாயோ வெண் பாலுடன் இணைந்த என் குளம்பி பெண்ணே!??
Banu
படம் பார்த்து கவி: இதம் தந்தாய்
previous post