இதயச் சிறை
மனதில் சிறை வைத்தது போதாதா பெண்ணே!
உன் கை சங்கிலியின் இதயத்திலுமா பெண்ணே!
சிவப்பு காதலின் அன்பின் சின்னமாக, இதயத்திலுள்ள வெள்ளை கற்கள் மென்மையும், மேன்மையுமான உன்னின் குணத்தையும் வெளிச்சமிடுகிறதே!
உன் கரம் பற்றி உன்னுடன் செல்ல ஏங்கும் என் இதயத்தின் ஓசை உனக்கு கேட்கிறதா..
சுஜாதா.
படம் பார்த்து கவி: இதயச் சிறை
previous post